தமிழ் - தமிழ் அகரமுதலி
    புள்ளி ; துளி ; நீர்த்துளி அளவு ; சுக்கிலம் ; பாதரசம் ; வயிரக்குற்றம் ; குறி ; நெற்றித் திலகம் ; நெல்மூக்கு ; புருவநடு ; வட்டம் ; சிவதத்துவம் ; சுத்தமாயை ; பதினாறு கலையுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புருவமத்தி. (யாழ். அக.) 10. The middle portion of the forehead between the eye-brows;
  • நென்மூக்கு. பலரதன் வாலிய விந்துவு மருவாதோரே (ஞானா 1, 3). 9. Sharp edge of grains of paddy;
  • See சிவதத்துவம். அலரைப்பூத மூர்தரவிந்துவி னேர்தர வியைந்த (ஞானா. 56, 19). 12. (šaiva.) Sphere of knowledge presided over by šiva's āṉa-šakti;
  • சுத்தமாயை. விந்துவின் மாயையாகி (சி. சி. 1, 19). 13. (šaiva.) Pure Māya;
  • சோடசகலையுள் ஒன்று. விடகலைமேல் விந்து (பிரசாதமாலை, 1). 14. (šaiva.) A mystic centre in the body, one of cōṭaca-kalai, q. v.;
  • வட்டம். (நாமதீப. 766.) 11. Circle;
  • புள்ளி. (உரி. நி.) 1. Dot, point;
  • துளி. 2. Drop, globule;
  • நெற்றிப்பொட்டு. (யாழ். அக.) 8. Tilka;
  • குறி. (யாழ். அக.) 7. Mark;
  • வயிரக்குற்றங்களுள் ஒன்று. (சிலப். 14, 180, உரை.) 6. A flaw in diamond;
  • பாதரசம். (நாமதீப. 395.) 5. Mercury;
  • சுக்கிலம். (நாமதீப. 601.) 4. Semen, sperm;
  • நீர்த்துளியளவு. (இலக். அக.) 3. Drop of water, as a liquid measure;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a drop, துளி; 2. the sperm, semen virile, சுக்கிலம்; 3. a dot, புள்ளி; 4. (in astron.) the 24th part of a quadrant, the tabular unit; 5. one of the nine transmutations of Siva according to the Siddhanta system. விந்து நாதம், mele & female semen; union of male & female energies. விந்து வழி, by birth.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துளி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vindu. 1. Dot, point;புள்ளி. (உரி. நி.) 2. Drop, globule; துளி. 3.Drop of water, as a liquid measure; நீர்த்துளியளவு. (இலக். அக.) 4. Semen, sperm; சுக்கிலம். (நாமதீப. 601.) 5. Mercury; பாதரசம். (நாமதீப. 395.) 6. A flaw in diamond; வயிரக்குற்றங்களுள் ஒன்று. (சிலப். 14, 180, உரை.) 7. Mark; குறி.(யாழ். அக.) 8. Tilka; நெற்றிப்பொட்டு. (யாழ்.அக.) 9. Sharp edge of grains of paddy; நென்மூக்கு. பலரதன் வாலிய விந்துவு மருவாதோரே (ஞானா.1, 3). 10. The middle portion of the foreheadbetween the eye-brows; புருவமத்தி. (யாழ். அக.)11. Circle; வட்டம். (நாமதீப. 766.) 12. (Šaiva.)Sphere of knowledge presided over by Šiva'sñāṉa-šakti. See சிவதத்துவம். அலரைம்பூத மூர்தரவிந்துவி னேர்தர வியைந்த (ஞானா. 56, 19). 13.(Šaiva.) Pure Māya; சுத்தமாயை. விந்துவின்மாயையாகி (சி. சி. 1, 19). 14. (Šaiva.) A mysticcentre in the body, one of cōṭaca-kalai, q.v.;சோடசகலையுள் ஒன்று. விடகலைமேல் விந்து (பிரசாதமாலை, 1).