தமிழ் - தமிழ் அகரமுதலி
    விந்தியமலை ; குருவிந்தம் ; தாமரை ; ஒரு பேரெண் ; காடு ; பச்சைக்கருப்பூரம் ; மேலோர் ; மரவகை ; பாடாணவகை ; செம்புளிப்பச்சை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See செம்புளிச்சை, 2. (பிங்.) Roselle.
  • மேலோர். (அரு. நி.) The great;
  • See பச்சைக்கற்பூரம். (அரு. அக.) 2. Purified camphor.
  • குதிரைப்பற்பாஷாணம். (யாழ். அக.) 1. A mineral poison;
  • காடு. (பிங்.) 2. Jungle;
  • அறுபத்துநான்கு கோடி கொண்ட ஒரு பேரெண். (பிங்.) 1. The number 64, 00, 00, 000;
  • தாமரை. விந்தமாப்பிண்டி முல்லை . . . நிலங்கோல வற்கு (நாமதீப. 59). Lotus;
  • See குருவிந்தம், 1. பதுமமு நீலமும் விந்தமும் படிதமும் (சிலப். 14, 186). A kind of ruby;
  • மலை. (நாமதீப. 513.) 2. Mountain;
  • . See விந்தியம். விந்த வனமென வேவவும் (தக்கயாகப். 62).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the Vindhya mountains; 2. the lotus, தாமரை; 3. a number, ஓரெண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vindhya. 1. Seeவிந்தியம். விந்த வனமென வேவவும் (தக்கயாகப். 62).2. Mountain; மலை. (நாமதீப. 513.)
  • n. < kuruvinda. A kindof ruby. See குருவிந்தம், 1. பதுமமு நீலமும்விந்தமும் படிதமும் (சிலப். 14, 186).
  • n. < aravinda. Lotus;தாமரை. விந்தமாப்பிண்டி முல்லை . . . நீலங்கோலவற்கு (நாமதீப. 59).
  • n. prob. bṛnda. 1. Thenumber 64,00,00,000; அறுபத்துநான்கு கோடிகொண்ட ஒரு பேரெண். (பிங்.) 2. Jungle; காடு.(பிங்.)
  • n. 1. A mineral poison;குதிரைப்பற்பாஷாணம். (யாழ். அக.) 2. Purifiedcamphor. See பச்சைக்கற்பூரம். (அரு. அக.)
  • n. prob. bṛndāraka. Thegreat; மேலோர். (அரு. நி.)
  • n. < vindhyā. Roselle.See செம்புளிச்சை, 2. (பிங்.)