தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலவன் ; அறிஞன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிஞன். இந்திரசாலம்போய் வித்துவானாம் (கைவல். சந். 98) Learned man; wise man;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vidvānnom. sing. of vidvas. Learned man; wise man;அறிஞன். இந்திரசாலம்போய் வித்துவானாம் (கைவல்.சந். 98).