தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவு ; பொருள் ; பொன் ; பேறு ; பழிப்பு ; கூட்டம் ; காண்க : வித்தாயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஞானம். (சூடா.) 1. Wisdom, knowledge;
  • பொருள். (சூடா.) 2. Wealth, money;
  • பொன். (திவா.) 3. Gold;
  • சூதிற் சிறுதாயம். வித்தத்தாற் றொற்றான்போல் (கலித். 136, 8). A cast in dice play;
  • பழிப்பு. (சூடா.) Derision;
  • கூட்டம். (உரி.நி.) Company, crowd;
  • பாக்கியம். (யாழ். அக.) 4. Good fortune;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. wealth, gold, பொன்; 2. wisdom, ஞானம். வித்தன், a learned man, வித்துவான்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vitta. 1. Wisdom,knowledge; ஞானம். (சூடா.) வித்தமிலா நாயேற்கும்(அருட்பா, i, சிவநேச. 64). 2. Wealth, money;பொருள். (சூடா.) 3. Gold; பொன். (திவா.) 4.Good fortune; பாக்கியம். (யாழ். அக.)
  • n. perh. viddha. Derision; பழிப்பு. (சூடா.)
  • n. prob. vṛnda. Company, crowd; கூட்டம். (உரி. நி.)
  • n. < vṛtta. A cast in diceplay; சூதிற் சிறுதாயம். வித்தத்தாற் றோற்றான்போல்(கலித். 136, 8).