தமிழ் - தமிழ் அகரமுதலி
    விதை தெளித்தல் ; பரப்புதல் ; செலுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரயோகித்தல். விதைக்கு மப்பகழிவிற் பொருநன் (தக்கயாகப். 726). 3. To deliver, throw, discharge;
  • பரப்புதல். Loc. 2. To publish, make public; to spread abroad;
  • விதை தெளித்தல். 1. To sow seed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < விதை. 1.To sow seed; விதை தெளித்தல். 2. To publish,make public; to spread abroad; பரப்புதல். Loc.3. To deliver, throw, discharge; பிரயோகித்தல்.விதைக்கு மப்பகழிவிற் பொருநன் (தக்கயாகப். 726).