தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலக்கம் ; காதலர்பிரிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காதலர் பிரிவு. 2. Separation from one's beloved;
  • மனக்கலக்கம். 1. Distress, trouble;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vi-dhura. (சங். அக.)1. Distress, trouble; மனக்கலக்கம். 2. Separation from one's beloved; காதலர் பிரிவு.