- 5 v. intr.1. cf. விதிர்-. To tremble; நடுங்குதல். மகளிர் வீழ்பூம் பொதும்பருள் விதும்பினாரே (சீவக. 2718). 2. Tohasten; விரைதல். அவர்வயின் விதும்பல் (குறள்,127-அதி.). 3. To desire, long for, hankerafter; ஆசைப்படுதல். பேதையர் விதும்பி நின்றார்(சீவக. 2530).
|