தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடுக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடுக்கம். எனை விதும்புற வதுக்கி (தணிகைப்பு. நாரதனருள். 8). Trembling, tremor;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. desire, long for, ஆசைப்படு. விதும்பல், v. n. longing, desiring.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < விதும்பு-. Trembling, tremor; நடுக்கம். எனை விதும்புற வதுக்கி(தணிகைப்பு. நாரதனருள். 8).