தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்திரன் ; திருமால் ; பிரமன் ; குபேரன் ; வாயு ; கருப்பூரம் ; பாவம்நீக்கச் செய்யும் பலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திரன். விதுநலம் பெறுகா வெங்கும் மெய்சிவப் பேற (பாரத. சம்பவ. 92). 1. Moon;
  • விட்டுணு. (W.) 2. Viṣṇu;
  • பிரமன். (யாழ். அக.) 3. Brahmā;
  • குபேரன். (இலக். அக.) 4. Kubēra;
  • வாயு. (இலக். அக.) 5. Wind-God;
  • பாவநிவிர்த்திக்காகச் செய்யும் பலி. (யாழ். அக.) 7. Expiatory oblation;
  • கருப்பூரம். (யாழ். அக.) 6. Camphor;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the moon, சந்திரன்; 2. a name of Vishnu; 3. Brahma, பிரமா; 4. camphor, கருப்பூரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • விதுக்குவிதுக்கெனல் vitukkuvituk-keṉaln. Onom. expr. of palpitation ofheart due to fear; அச்சத்தால் மார்பு படபடவென்று அடித்தற் குறிப்பு.
  • n. < vidhu. 1. Moon; சந்திரன்.விதுநலம் பெறுகா வெங்கும் மெய்சிவப் பேற (பாரத.சம்பவ. 92). 2. Viṣṇu; விட்டுணு. (W.) 3.Brahmā; பிரமன். (யாழ். அக.). 4. Kubēra;குபேரன். (இலக். அக.) 5. Wind-God; வாயு.(இலக். அக.). 6. Camphor; கருப்பூரம். (யாழ்.அக.) 7. Expiatory oblation; பாவநிவிர்த்திக்காகச்செய்யும் பலி. (யாழ். அக.)