தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சம் ; நடுக்கம் ; மிகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுதி. (பிங்.) Abundance;
  • நடுக்கம். என்போற் பெருவிதிர்ப்புறுக (புறநா. 255). 1. Trembling, shivering, shaking from fear;
  • அச்சம். (திவா.) 2. Tremor, fear;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அச்சம், நடுக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [T. vidurpu.]1. Trembling, shivering, shaking from fear;நடுக்கம். என்போற் பெருவிதிர்ப்புறுக (புறநா. 255).2. Tremor, fear; அச்சம். (திவா.)
  • n. < விதப்பு. Abundance; மிகுதி. (பிங்.)