தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்யுமாறு ஏவுதல் ; தண்டம் முதலியன அமைத்தல் ; உண்டாக்குதல் ; செய்தல் ; உறுதிப்படுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்தல். விண்ணினொரு சோலையுளதா மென விதித்தான் (கம்பரா. பொழிலிறுத். 20) 4. To do, perform;
  • உண்டாக்குதல். (திவா.) 3. To make; to create;
  • செய்யுமாறு ஏவுதல். மனுமுதலிய நூல்களில் விதித்தன செய்தலும் (குறள், உரைப்பாயிரம்). 1. To appoint, direct, enact, enjoin, command;
  • தண்டமுதலியன அமைத்தல். 2. To levy, as a fine; to decree;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < விதி. [K.vidisu.] 1. To appoint, direct, enact, enjoin,command; செய்யுமாறு ஏவுதல். மனுமுதலியநூல்களில் விதித்தன செய்தலும் (குறள், உரைப்பாயிரம்). 2. To levy, as a fine; to decree;தண்டமுதலியன அமைத்தல். 3. To make; tocreate; உண்டாக்குதல். (திவா.). 4. To do, perform; செய்தல். விண்ணினொரு சோலையுளதா மெனவிதித்தான் (கம்பரா. பொழிலிறுத். 20). 5. Toverify, make certain; நிச்சயித்தல்.