தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்யுளின் முதலும் இடையும் கடையும் பொருள்கொள்ளும் முறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்யுளின் முதலும் இடையும் கடையும் பொருள்கொள்ளு முறை. (இறை, 56, உரை.) (Pros.) A mode of construction in which the central idea is conveyed by the words at the beginning, middle and end of a stanza;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob.விதலை +. (Pros.) A mode of construction inwhich the central idea is conveyed by thewords at the beginning, middle and end of astanza; செய்யுளின் முதலும் இடையும் கடையும்பொருள்கொள்ளு முறை. (இறை. 56, உரை.)