தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : விதந்தோதுதல் ; விதப்புவிதி ; விவரம் ; வியப்பு ; மதிலுறுப்பு ; மிகுதி ; விரைவு ; நடுக்கம் ; ஆசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறப்பித்து எடுத்துச்சொல்லுகை. விதந்து கட்டிய வழக்கு. (திவா) 1. Specific mention;
  • . 2. (Gram.) See விதப்பு விதி. (நன். 165, சங்கரநமச்.)
  • விவரம். (பிங்.) 3. Detail;
  • அதிசயம். (யாழ். அக.) 4. Wonder;
  • மதிலுறுப்புளொன்று. (பிங்.) 5. A component part of a fortification;
  • மிகுதி. (திவா.) Abundance;
  • விரைவு. (நாமதீப. 562.) 1. Haste;
  • நடுக்கம். (பிங்.) 2. Trembling; agitation;
  • ஆசை. (அரு. நி.) 3. Desire;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. haste, சீக்கிரம்; 2. v. n. abundance, மிகுதி (see under வித).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Specificmention; சிறப்பித்து எடுத்துச்சொல்லுகை. விதந்துகட்டிய வழக்கு. (திவா.) 2. (Gram.) See விதப்புவிதி. (நன். 165, சங்கரநமச்.) 3. Detail; விவரம்.(பிங்.) 4. Wonder; அதிசயம். (யாழ். அக.) 5. Acomponent part of a fortification; மதிலுறுப்புளொன்று. (பிங்.)
  • n. < வித-. Abundance;மிகுதி. (திவா.)
  • n. < விதுப்பு. 1. Haste;விரைவு. (நாமதீப. 562.) 2. Trembling; agitation;நடுக்கம். (பிங்.) 3. Desire; ஆசை. (அரு. நி.)