தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்பம் ; மனத்துயர் ; ஏழுவகைக் குற்றம் ; களைப்பு ; உடல்நோவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேட்டம். கடுஞ்சொல் மிகுதண்டம் சூது பொருளீட்டம் கள் காமம் என்ற எழுவகைக் குற்றங்கள். (குறள், 566, உரை). 2. Vices of men, seven in number, viz., vēṭṭam, kaṭu-col, miku-taṇṭam, cūtu, poruḷ-īṭṭam, kaḷ, kāmam;
  • துக்கம். உளம்விதன முறலாமோ (திருப்பு. 134). 1. Sorrow, grief;
  • களைப்பு. (அரு. நி.) 3. Weariness, fainting;
  • துன்பம். விதன வெங்க ணிராக்கதர் (கம்பரா. முதற்போர். 32) 1. Distress;
  • உடல் நோவு. Tinn. 2. Physical pain;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • விசனம், s. chagrin, grief. sorrow, distress, துயரம்; 2. repentance, மனஸ்தாபம். விதனப்பட, to feel sorrow and contrition. விதனப்பட்டழ, to cry out of grief.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vyasana. 1.Sorrow, grief; துக்கம். உளம்விதன முறலாமோ(திருப்பு. 134). 2. Vices of men, seven innumber, viz.vēṭṭam, kaṭuñ-col, miku-taṇṭam,cūtu, poruḷ-īṭṭam, kaḷ, kāmam; வேட்டம் கடுஞ்சொல் மிகுதண்டம் சூது பொருளீட்டம் கள்காமம் என்ற எழுவகைக் குற்றங்கள். (குறள், 566,உரை.) 3. Weariness, fainting; களைப்பு. (அரு. நி.).
  • n. < vyathana. 1.Distress; துன்பம். விதன வெங்க ணிராக்கதர்(கம்பரா. முதற்போர். 32). 2. Physical pain; உடல்நோவு. Tinn.