தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுதல் ; சிறப்பித்துரைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுதல். (சூடா). விதந்து பாட்டயர்ந்து (காசிக.திரிலோசன.சிறப்.19). To be excessive, abundant;
  • சிறப்பாகப் பிரித்து எடுத்துரைத்தல். கசதபமிகும் விதவாதன மன்னே (நன்.164). To make a specific mention of; to indicate specially;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மிகபடல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. tr. prob. bhid. Tomake a specific mention of; to indicate specially; சிறப்பாகப் பிரித்து எடுத்துரைத்தல். கசதபமிகும் விதவாதன மன்னே (நன். 164).
  • 12 v. intr. cf. மித-. Tobe excessive, abundant; மிகுதல். (சூடா.) விதந்துபாட்டயர்ந்து (காசிக. திரிலோசன. சிறப். 19).