தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறர் கூறுவதை மறுத்துத் தன் கொள்கையை நாட்டாது வீணே கூறும் வாதம் ; பகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறர் கூறுவதை மறுத்துத் தன் கொள்கையை நாட்டாது வீணேகூறும் வாதம். பூதங்கள் பேய்க்கோலமாய் விதண்டை பேசுமோ (தாயு.எங்கு நிறை. 7). 1. Cavil, captious objection; idle objections against another's statement without attempting to disprove them and establishing one's own position;
  • பகை. (W.) 2. Hostility;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (விகண்டை) s. disputation, controversy, தர்க்கம்; 2. hostility, பகை. விதண்டாவாதம், a perverse dispute, a wrangle. விதண்டைக் காரன், an adversary.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vitaṇḍā. 1.Cavil, captious objection; idle objectionsagainst another's statement without attemptingto disprove them and establishing one's ownposition; பிறர் கூறுவதை மறுத்துத் தன் கொள்கையை நாட்டாது வீணேகூறும் வாதம். பூதங்கள்பேய்க்கோலமாய் விதண்டை பேசுமோ (தாயு. எங்குநிறை. 7). 2. Hostility; பகை. (W.)