தமிழ் - தமிழ் அகரமுதலி
    விதண்டைசெய்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See விதண்டாவாதி. வேறுவேறாகக் கூறும் விதண்டவாதிகளை யெல்லாம் . . . ஈடுறப்புரிவ னென்றான் (பிரபோத. 26, 104).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Seeவிதண்டாவாதி. வேறுவேறாகக் கூறும் விதண்டவாதிகளை யெல்லாம் . . . ஈடுறப்புரிவ னென்றான்(பிரபோத. 26, 104).