தமிழ் - தமிழ் அகரமுதலி
    விண்ணினின்று விழும் உடுப்போன்ற சுடர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விண்ணினின்று விழும் நட்சத்திரம்போன்ற சுடர். (சூடா.) Meteor; shooting star;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உற்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< விண் + வீழ்- +. Meteor; shooting star;விண்ணினின்று விழும் நட்சத்திரம்போன்ற சுடர்.(சூடா.)