தமிழ் - தமிழ் அகரமுதலி
    துறக்கம் , மேலுலகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுவர்க்கம். (பு.வெ. 10, காஞ்சிப். 4, உரை.) 1. Svarga;
  • மேலுலகம். விண்ணுலகந்தருந்தேவனை (திவ். திருவாய். 9, 3, 4). 2. Heaven;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தேவலோகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < விண்+. 1. Svarga; சுவர்க்கம். (பு. வெ. 10, காஞ்சிப். 4,உரை.) 2. Heaven; மேலுலகம். விண்ணுலகந்தருந்தேவனை (திவ். திருவாய். 9, 3, 4).