தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரியோர்முன் பணிந்தறிவித்தல் ; பாசுரங்களைக் கடவுள்முன்பு ஓதுதல் ; மனுச்செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரியோர் முன் பணிந்தறிவித்தல். என் பிழையன்றென . . . நின்னடிக்கே விண்ணப்பித்திருந்தேன் (அருட்பா, vi, பிள்ளைப்பெரு. 92). 1. To supplicate;
  • பாசுரங்களைக் கடவுள் திருமுன்பு ஓதுதல். 2. To sing sacred hymns in the presence of the deity;
  • மனுச்செய்தல். 3. To petition;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr.< விண்ணப்பம். 1. To supplicate; பெரியோர்முன்பணிந்தறிவித்தல். என் பிழையன்றென . . . நின்னடிக்கே விண்ணப்பித்திருந்தேன் (அருட்பா, vi,பிள்ளைப்பெரு. 92). 2. To sing sacred hymns inthe presence of the deity; பாசுரங்களைக் கடவுள்திருமுன்பு ஓதுதல். 3. To petition; மனுச்செய்தல்.