தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆகாயகங்கை ; சுரநதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See ஆகாச கங்கை, 1. 1. The celestial Ganges.
  • See ஆகாசகங்கை, 2. 2. The Milky Way.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆகாயகங்கை

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < விண்டு +.(யாழ். அக.) 1. The celestial Ganges. See ஆகாசகங்கை, 1. 2. The Milky Way. See ஆகாசகங்கை, 2.