தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமால் ; அறநூல் பதினெட்டனுள் ஒன்று ; வானம் ; மேலுலகம் ; மேகம் ; மலை ; மூங்கில் ; காற்று ; தாமரை ; செடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமால். (பிங்.) 1. Viṣṇu;
  • தருமநூல் பதினெட்டனுளொன்று. 2. A Sanskrit text-book on Hindu Law ascribed to Viṣṇu, one of 18 taruma-nūl, q.v.;
  • ஆகாசம். (சூடா.) விண்டுலாய் நிமிர்கிரவுஞ்சகிரி (கந்தபு. தாரக. 2). 1. Sky;
  • மேலுலகம். விண்டுறை தேவரும் விலகிப்போயினார் (கம்பரா. கிளைகண்டு. 138). 2. Svarga;
  • . See விண்டுகம். (மூ. அ.)
  • காற்று. (பிங்.) 4. Wind, air;
  • மலை. தென்புலமருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி (மதுரைக். 202). 5. Mountain;
  • மூங்கில். (பிங்.) 6. Bamboo;
  • . See விட்டுணுகாந்தி. (மலை.)
  • மேகம். (பிங்.) 3. Cloud;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. wind, காற்று; 2. cloud, மேகம்; 3. a name of Vishnu; 4. the bambu, மூங்கில்; 5. a hill or mountain, மலை; 6. a plant, cassia tora, தகரை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Viṣṇu. 1. Viṣṇu;திருமால். (பிங்.) 2. A Sanskrit text-bookon Hindu Law ascribed to Viṣṇu, one of18 taruma-nūl, q.v.; தருமநூல் பதினெட்டனுளொன்று.
  • n. < viṣnu-pada. 1. Sky;ஆகாசம். (சூடா.) விண்டுலாய் நிமிர்கிரவுஞ்சகிரி.(கந்தபு. தாரக. 2). 2. Svarga; மேலுலகம். விண்டுறை தேவரும் விலகிப்போயினார் (கம்பரா. கிளைகண்டு.138). 3. Cloud; மேகம். (பிங்.) 4. Wind, air;காற்று. (பிங்.) 5. Mountain; மலை. தென்புலமருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி(மதுரைக். 202). 6. Bamboo; மூங்கில். (பிங்.)
  • n. See விட்டுணுகாந்தி.(மலை.)
  • n. See விண்டுகம். (மூ. அ.)