விட்டெறிதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூரவிழும்படி எறிதல் ; நீக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூர விழும்படி எறிதல். ஒருவரை யொருவர் விட்டெறிவர் (கம்பரா. வாலிவ. 47). 1. To throw away; to fling;
  • நீக்குதல். 2. To leave, abandon;