தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமால் ; எங்கும் நிறைந்தவன் ; பன்னிரு ஆதித்தருள் ஒருவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துவாதசாதித்தரு ளொருவர். (கூர்மபு. ஆதவர்சிறப். 2.) 3. A deity representing the Sun, one of tuvātacātittar, q.v.;
  • திருமால். 2. Viṣṇu;
  • வியாபகன். (இலக். அக.) 1. One who is omnipresent;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • விட்ணு, விஷ்ணு, s. Vishnu. விஷ்ணு வல்லபை, Lakshmi (வல்லபை, wife).