- See பிராய். (சூடா.) 4. Paper-tree.
- கொலை. (அரு. நி.) 3. Murder;
- சிறு பூச்சிவகை. செழிகின்ற தீப்புகு விட்டிலின் (திருவாச. 6, 5). 2. Moth;
- நீண்ட மரவகை. (மலை.) 5. Medium-papery ovate-to-oblong-acute-leaved kokra laurel, l. tr., Aporosa lindleyana;
- பெரிய வெட்டுக்கிளி. விட்டில்கிளி நால்வாய் (சீவக. 64, உரை). 1. Locust;
|