தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசையுள் எழுத்து முதலியன பிரிந்திசைக்கை ; பாட்டில்வருந் தனிச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாட்டில்வருந் தனிச்சொல். (காரிகை, செய். 10, உரை.) 2. (Pros.) Detached word in a verse;
  • அசையுள் எழுத்து முதலியன பிரிந்திசைக்கை. (தொல். பொ. 411, உரை, பக். 340.) 1. (Pros.) Break occurring after a letter of an acai;