தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுறுசுறுப்பாயிருத்தற் குறிப்பு ; அச்சக்குறிப்பு ; சினத்தற்குறிப் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (c) being angry; கோபங்கொள்ளுதற் குறிப்பு.
  • அச்சம் முதலியவற்றால் மெய்ந் நடுங்குதற் குறிப்பு (b) trembling in fear, etc,;
  • சுருசுருப்பாயிருத்தற் குறிப்பு: அச்சம் முதலியவற்றால் மெய்ந் நடுங்குதற் குறிப்பு : கோபங்கொள்ளுதற் குறிப்பு. (a) being active, busy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom.expr. of (a) being active, busy; சுருசுருப்பாயிருத்தற் குறிப்பு: (b) trembling in fear, etc.;அச்சம் முதலியவற்றால் மெய்ந் நடுங்குதற் குறிப்பு: (c)being angry; கோபங்கொள்ளுதற் குறிப்பு.