தமிழ் - தமிழ் அகரமுதலி
    தரிசுநிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தரிசுநிலம். விடுநில மருங்கிற் படுபுல் லார்ந்து (மணி. 13, 51). Waste land;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Wasteland; தரிசுநிலம். விடுநில மருங்கிற் படுபுல் லார்ந்து(மணி. 13, 51).