தமிழ் - தமிழ் அகரமுதலி
    அனுப்புதல் ; போகவிடுதல் ; பந்தம் விடுவித்தல் ; நெகிழ்த்துதல் ; பிரித்தல் ; நீங்குதல் ; நீக்குதல் ; விலக்குதல் ; கைவிடுதல் ; நிறுத்துதல் ; ஒழித்துவிடுதல் ; முடித்தல் ; எறிதல் ; சொரிதல் ; கொடுத்தல் ; இசைவுதருதல் ; காட்டித்தருதல் ; வெளிப்படுத்துதல் ; உண்டாக்குதல் ; செலுத்துதல் ; சொல்லுதல் ; வெளிவிடுதல் ; வெளிப்படக்கூறுதல் ; விவரமாகக் கூறுதல் ; விடைகூறல் ; விடைபெறுதல் ; தங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனுப்புதல். போக்கற்கண்ணும் விடுத்தற் கண்ணும் (தொல். பொ. 39). 1. To send away, despatch;
  • தங்குதல். விடுத்தான் விடுத்தற் கிடங்கூறி (திருவாலவா. 54, 5). 2. To remain;
  • பந்தம் விடுவித்தல். பூவலர் கொடியனாரை விடுக்கிய கோயில்புக்கான் (சீவக. 2917). 3. To free, liberate, release;
  • நெகிழ்த்துதல். 4. To loosen;
  • பிரித்தல். புரைவிடுத்துரைமோ (சீவக. 1732). தலைமயிர் விடுத்துக்கொண்டிருந்தாள். 5. To split, separate; to disentagle, as the hair;
  • . 6. See விடு-. 1,2,3,5,9,10,11,14,15,16,20,21,22,24.
  • பிதிர்விள்ளுதல். 7. To solve, as a riddle;
  • பிரயோகித்தல். ஓருடலிரண்டு கூறுபட விடுத்த . . . வேலோய் (கல்லா. முருகன்றுதி.) 8. To send forth, discharge;
  • சொல்லுதல். செல்கென விடுத்தன்று (பு. வெ. 12, பெண்பாற். 19). 9. To say, tell;
  • வெளிவிடுதல். பெருங்காற்று விடுத்த (கல்லா. கணபதி.). 10. To emit, issue; to let out, give out;
  • வெளிப்படக்கூறுதல். 11. To publish; to expose, as a secret;
  • விவரமாகக் கூறுதல். 12. To describe in detail;
  • விடை தருதல். வினாயவை விடுத்தல் (நன். 40). -intr. 13. To answer, reply;
  • விடைபெறுதல். விடுத்தேன் வாழிய குரிசில் (புறநா. 210). 1. To receive permission, as from a superior;
  • போகவிடுதல். உயிர் விடுத்தலின் (கல்லா. கணபதி.) 2. To let go;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. Caus. of விடு-. tr.1. To send away, despatch; அனுப்புதல். போக்கற்கண்ணும் விடுத்தற் கண்ணும் (தொல். பொ. 39). 2.To let go; போகவிடுதல். உயிர் விடுத்தலின் (கல்லா.கணபதி.). 3. To free, liberate, release; பந்தம்விடுவித்தல். பூவலர் கொடியனாரை விடுக்கிய கோயில்புக்கான் (சீவக. 2917). 4. To loosen; நெகிழ்த்துதல். 5. To split, separate; to disentangle, asthe hair; பிரித்தல். புரைவிடுத்துரைமோ (சீவக.1732). தலைமயிர் விடுத்துக்கொண்டிருந்தாள். 6. Seeவிடு- 1, 2, 3, 5, 9, 10, 11, 14, 15, 16, 20, 21, 22, 24.7. To solve, as a riddle; பிதிர்விள்ளுதல். 8. Tosend forth, discharge; பிரயோகித்தல். ஓருடலிரண்டு கூறுபட விடுத்த . . . வேலோய் (கல்லா.முருகன்றுதி). 9. To say, tell; சொல்லுதல்.செல்கென விடுத்தன்று (பு. வெ. 12, பெண்பாற். 19).10. To emit, issue; to let out, give out; வெளிவிடுதல். பெருங்காற்று விடுத்த (கல்லா. கணபதி.).11. To publish; to expose, as a secret; வெளிப்படக்கூறுதல். 12. To describe in detail; விவரமாகக் கூறுதல். 13. To answer, reply; விடைதருதல். வினாயவை விடுத்தல் (நன். 40).--intr. 1.To receive permission, as from a superior;விடைபெறுதல். விடுத்தேன் வாழிய குரிசில் (புறநா.210). 2. To remain; தங்குதல். விடுத்தான் விடுத்தற் கிடங்கூறி (திருவாலவா. 54, 5).