தமிழ் - தமிழ் அகரமுதலி
    தடவை ; எட்டிமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தடவை. (W.) எங்களூரையும் இரண்டு விடுத்தமாக அழித்து ஆளும்படி வெட்டி (Insc. Pudu. 799). Turn, times ;
  • See எட்டி. (மலை.) Strychnine tree.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. change, turn, times, தடவை. நாலு விடுத்தம், four times.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தடவை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. Turn,times; தடவை. (W.) எங்களூரையும் இரண்டு விடுத்தமாக அழித்து ஆளும்படி வெட்டி (Insc. Pudu. 799).
  • n. perh. விடம்.Strychnine tree. See எட்டி. (மலை.)
  • n. perh. விடம்.Strychnine tree. See எட்டி. (மலை.)