தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொத்தில் உரிமையில்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொத்திற் பிறர்க்கு உரிமையில்லை யென்பதை உறுதிபடுத்தும் சாசனம். Release deed; deed of discharge, as of mortgage, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < விடுதலை +. Release deed; deed of discharge, as of mortgage, etc.; சொத்திற் பிறர்க்குஉரிமையில்லை யென்பதை உறுதிப்படுத்தும் சாசனம்.