தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிடித்த பிடி ; உறுதியாகப் பற்றுகை ; உறுதியாக நிற்கை ; பிடிவாதம் ; மாறாமல் ஒரே நிலையி லிருக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறுதியாகப் பற்றுகை. 1. Firm hold or grasp;
  • பிடிவாதம். 3. Obstinacy;
  • உறுதியாகப் நிற்கை. 2. Tenacity, pertinacity;
  • மாறாமல் ஒரே நிலையிலிருக்கை. 4. Unchangeableness;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகண்டசீர், பிடித்தபிடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + id. +பிடி. 1. Firm hold or grasp; உறுதியாகப்பற்றுகை. 2. Tenacity, pertinacity; உறுதியாகநிற்கை. 3. Obstinacy; பிடிவாதம். 4. Unchangeableness; மாறாமல் ஒரேநிலையிலிருக்கை.