தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாற்கடலிலுண்டாகிய நஞ்சைக் கெடுத்தவனாகிய சிவபிரான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பாற்கடலிலுண்டாகிய விஷத்தைக் கெடுத்தவன்] சிவபிரான். (W.) šiva, as the destroyer of the poison that rose out of the sea of milk;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under விடம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவபெருமான்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Viṣāntaka.Šiva, as the destroyer of the poison that roseout of the sea of milk; [பாற்கடலிலுண்டாகியவிஷத்தைக் கெடுத்தவன்] சிவபிரான். (W.)