தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிடிவாதமாக நின்று ஒன்றை நிறைவேற்றுபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிடிவாதமாக நின்று ஒன்றை நிறைவேற்றுபவன். Pertinacious, stubborn, unyielding man, dist. fr. koṭā-k-kaṇṭaṉ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < விடு-ஆ neg. + prob. கண்டகன். Pertinacious,stubborn, unyielding man, dist. fr. koṭā-k-kaṇṭaṉ; பிடிவாதமாக நின்று ஒன்றை நிறைவேற்றுபவன்.