தமிழ் - தமிழ் அகரமுதலி
    முற்றும் நீங்குகை ; ஊற்றுகை ; குற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முற்றம் நீங்குகை. சமந்தமம் விடல் (கைவல். தத்துவ. 9). 1. Leaving; renunciation;
  • குற்றம். (சது.) Fault;
  • ஊற்றுகை. (நாமதீப. 695.) 2. Pouring;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a fault, குற்றம்; 2. v. n. of விடு VI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < விடு-. 1. Leaving;renunciation; முற்றும் நீங்குகை. சமந்தமம் விடல்(கைவல். தத்துவ. 9). 2. Pouring; ஊற்றுகை.(நாமதீப. 695.) 3. Fault; குற்றம். (சது.)