- கூரை வேய்தற்குரிய புல்வகை. Loc. A kind of grass used for thatching;
- மலடி. (யாழ். அக.) 5. Barren woman;
- பூப்புடையாள். 4. Woman in her periods;
- பன்னீராட்டைப் பிராயத்தாள். 3. Girl of 12 years of age;
- விவாகத்துக்கு முன் ருதுவான பெண். (இலக். அக.) 2. Girl whose menstruation commences before she is married;
- தூர்த்தப்பெண். தடவிடலிதலையும் (சிவ தரு. பரிகார. 16). 1. Lustful woman;
|