தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடிப்பு ; நிந்தை ; தொல்லை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடிப்பு. 1. Imitation; imposture; disguise;
  • நிந்தை. 2. Ridicule, mockery;
  • உபத்திரவம். (யாழ். அக.) 3. Distress;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உபத்திரவம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < viḍam-bana. 1. Imitation; imposture; disguise; நடிப்பு.2. Ridicule, mockery; நிந்தை. 3. Distress;உபத்திரவம். (யாழ். அக.)