தமிழ் - தமிழ் அகரமுதலி
    எருது ; இடபராசி ; மரக்கொம்பு ; பெருந்தூறு ; தூண் ; தளிர் ; அண்டத்திலுள்ள விதை ; விரிவடைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருந்தூறு. (சூடா.) 2. Bush, shrub, thicket;
  • அண்டத்திலுள்ள விதை. (W.) Perinaeum or septum of the scrotum;
  • விசாலிக்கை. (யாழ். அக.) 5. Expansion, spreading;
  • எருது. (சூடா.) 1. Bull, bullock;
  • இடபராசி. (சூடா.) 2. Taurus of the zodiac;
  • மரக்கொம்பு. (சூடா.) 1. Branch of a tree;
  • தூண். (இலக். அக.) 3. Pillar;
  • தளிர். (இலக். அக.) 4. Shoot, sprout;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a bull, a bullock, எருது; 2. a vehicle and banner of Siva; 3. a branch of a tree, மரக்கொம்பு; 4. a little shrub, சிறுதூறு; 5. (in anat.) perinaeum or septum of the scrotum. விடபகதி; the short trotting pace of the bull.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vṛṣabha. 1. Bull,bullock; எருது. (சூடா.) 2. Taurus of thezodiac; இடபராசி. (சூடா.)
  • n. < viṭapa. 1. Branchof a tree; மரக்கொம்பு. (சூடா.) 2. Bush, shrub,thicket; பெருந்தூறு. (சூடா.) 3. Pillar; தூண்.(இலக். அக.) 4. Shoot, sprout; தளிர். (இலக்.அக.) 5. Expansion, spreading; விசாலிக்கை.(யாழ். அக.)
  • n. cf. vṛṣaṇa. Perinæum or septum of the scrotum; அண்டத்திலுள்ள விதை. (W.)