தமிழ் - தமிழ் அகரமுதலி
    காமுகன் ; கள்ளக்கணவன் ; வீரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூர்த்தன். (ஞானா. 35.) 1. Volunpuary, sensualist;
  • வீரன். விடர்கடலைமலை வான்வளர்ந்தன (கலிங். 432). Warrior;
  • சோர நாயகன். (இலக். அக.) 2. Paramour;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < viṭa. 1. Voluptuary,sensualist; தூர்த்தன். (ஞானா. 35.) 2. Paramour;சோர நாயகன். (இலக். அக.)
  • n. < vṛṣa. Warrior; வீரன்.விடர்கடலைமலை வான்வளர்ந்தன (கலிங். 432).