தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாம்பு ; மேகம் ; துரிசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See விடதம். (W.)
  • பாம்பு. கடகமென விடதரத்தைக் கட்டியவங்கை (கோயிற்பு. பதஞ்சலி. 38). 1. Snake, serpent, as poisonous;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a snake, a serpent (விடம்+ தரம், that which bears poison); 2. cloud, விடதம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாம்பு, மேகம்.

வின்சுலோ
  • [viṭataram] ''s.'' A snake, a serpent, பாம்பு; [''ex'' விடம்.] 2. As விடதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < viṣa-dhara. 1.Snake, serpent, as poisonous; பாம்பு. கடகமெனவிடதரத்தைக் கட்டியவங்கை (கோயிற்பு. பதஞ்சலி.38). 2. See விடதம். (W.)