தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகு ; அணிகலன்களின் உறுப்பு ; இன்பக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகு. விடங்கினான் மிகுவிசயன் (பாரத. அருச்சுனன்றீர். 77). (இலக். அக.) 1. Beauty;
  • அரைப்பட்டிகை முதலிய அணி கலன்களின் உறுப்பு. திருப்பட்டிகை யொன்றில் . . . மொட்டு ஒன்றும் விடங்கு நாலும் (S. I. I. ii, 184). 2. A part of girdle and other ornaments;
  • சிருங்கார விலாசம். விடங்குபடக் குறிபல பாடி (பதினொ. திருவேக. திருவ. 53). Gallantry;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < விடங்கம். [T. K.Tu. beḍaṅgu.] 1. Beauty; அழகு. விடங்கினான்மிகுவிசயன் (பாரத. அருச்சுனன்றீர். 77). (இலக்.அக.) 2. A part of girdle and other ornaments;அரைப்பட்டிகை முதலிய அணி கலன்களின் உறுப்பு.திருப்பட்டிகை யொன்றில்... மொட்டு ஒன்றும் விடங்குநாலும் (S. I. I. ii, 184).
  • n. < விடங்கன். Gallantry; சிருங்கார விலாசம். விடங்குபடக் குறிபலபாடி (பதினொ. திருவேக. திருவ. 53).