தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுவழி ; முதலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுவழி. (பிங்.) Narrow way;
  • முதலை. விடங்கரான் மெலியுநுங் குலத்தின்கைமலை யழைப்ப (வரத. பாகவத. நாரசிங். 133). Crocodile;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிறுவழி.

வின்சுலோ
  • [viṭngkr] ''s.'' A narrow way, சிறுவழி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. இடங்கர்.Narrow way; சிறுவழி. (பிங்.)
  • n. cf. இடங்கர்.Crocodile; முதலை. விடங்கரான் மெலியுநுங் குலத்தின்கைமலை யழைப்ப (வரத. பாகவத. நாரசிங்.133).