தமிழ் - தமிழ் அகரமுதலி
    புறாக்கூடு ; கொடுங்கை ; சுவர்ப்புறத்து வெளிவந்துள்ள உத்திரக்கட்டை ; வீட்டின் முகடு ; வீதிக்கொடி ; உளியினாற் செய்யப்படாது இயற்கையாயமைந்த இலிங்கம் ; அழகு ; ஆண்மை ; இளமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீதிக்கொடி. (பிங்.) 5. Banner hoisted in a building and projecting into the street;
  • உளியினாற் செய்யப்படாது இயற்கையாயமைந்த லிங்கம். சோதி விடங்கமே யாயினும் . . . மேவினான் (திருவாரூ. 26). 6. The naturally formed lingam, as unchiselled;
  • அழகு. (பிங்.) 7. Beauty;
  • ஆண்மை. (பிங்.) 8. Manliness, ability, bravery;
  • இளமை. (அரு. நி.) 9. Youth;
  • புறாக்கூடு. (யாழ். அக.) 1. Dove-cot;
  • See கொடுங்கை, 2. (பிங்.) துப்பினால் விடங்கம் . . . செய்து (திருவிளை. திருமணப். 70). 2. Curved cornice or projection.
  • சுவர்ப்புறத்து வெளிவந்துள்ள உத்திரக்கட்டை. (W.) 3. Projection of a beam or joist outside the wall of a house;
  • வீட்டின் முகடு. (பிங்.) வெந்நிற் றண்டென் விடங்கத்து (ஞானா. 9, 2). 4. Ridge of a roof;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. beauty, அழகு; 2. bravery, ability, ஆண்மை; 3. the inside of a bent arm, கொடுங்கை; 4. the projection of a beam or rafter outside the wall of a house; 5. dovecotes on a pillar, புறாமாடம்; 6. the top of a house, முகடு; 7. a flag hoisted in a street, வீதிக்கொடி; 8. that which is not formed or shaped by a chisel, உளியால் செய்யப்படாத உருவம். விடங்கர், the image of a god not formed by working with a chisel, a self existent image of a god.

வின்சுலோ
  • [viṭangkam] ''s.'' Beauty, அழகு. 2. Bravery, ability, ஆண்மை. 3. The inside of a bent arm, கொடுங்கை. 4. The projec tion of a beam or rafter outside the wall of a house, சுவர்ப்புறத்துநீண்டஉத்திரம். 5. Dove cotes on a pillar, புறாமாடம். 6. The top of a house, முகடு. 7. A flag hoisted in a street. வீதிக்கொடி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < viṭaṅka. 1.Dove-cot; புறாக்கூடு. (யாழ். அக.) 2. Curved
    -- 3654 --
    cornice or projection. See கொடுங்கை, 2. (பிங்.)துப்பினால் விடங்கம் . . . செய்து (திருவிளை. திருமணப். 70). 3. Projection of a beam or joistoutside the wall of a house; சுவர்ப்புறத்துவெளிவந்துள்ள உத்திரக்கட்டை. (W.) 4. Ridgeof a roof; வீட்டின் முகடு. (பிங்.) வெந்நிற் றண்டென்விடங்கத்து (ஞானா. 9, 2). 5. Banner hoisted ina building and projecting into the street;வீதிக்கொடி. (பிங்.) 6. The naturally formedlingam, as unchiselled; உளியினாற் செய்யப்படாதுஇயற்கையாயமைந்த லிங்கம். சோதி விடங்கமேயாயினும் . . . மேவினான் (திருவாரூ. 26). 7.Beauty; அழகு. (பிங்.) 8. Manliness, ability,bravery; ஆண்மை. (பிங்.) 9. Youth; இளமை.(அரு. நி.)