- n. < vi-ṭaṅka. 1.The naturally formed lingam, as unchiselled;உளியினாற் செதுக்கப்படாது தானே யுண்டான சுயம்புலிங்கம். விடங்கப் பெம்மான் (தியாக. லீலை. கடவுள்.17). 2. Person of beauteous form; நல்லுருவமுடையவன். வேளென வந்த நாய்கர் சுந்தர விடங்கரானால் (திருவிளை. மாணிக். 89).
- n. < viṭhanka. 1.Person of dissolute habits, voluptuary; காமுகன்.மனைகடோறும் . . . விடங்க ராகித் திரிவ தென்னே(தேவா. 56, 1). 2. Gossip, newsmonger;வம்பளப்பவன். வாருங்காணும் விடங்கரே. Loc.
|