தமிழ் - தமிழ் அகரமுதலி
    நச்சகற்றும் மருத்துவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See விடதாரி. வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி (வாக்குண். 15). (இலக். அக.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < viṣa + hārin. Seeவிடதாரி. வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி(வாக்குண். 15). (இலக். அக.)