தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆணவமலம் மட்டும் உள்ள ஆன்மாக்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See விஞ்ஞானாகலர். ஆணவமாகும் விஞ்ஞானகலருக்கு (திருமந். 2241).

வின்சுலோ
  • ''s.'' The first of the three classes of souls, subject to but one மலம், free from births and deaths, and pre paring for final absorption. Compare சகலர் and பிரளயாகலர்.