தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதினெண்கணத்துள் ஒரு சாரார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதினெண்கணத்துள் ஒரு சாரார். (பிங்.) வரைமார்பர் ... விஞ்சையர்போற் கிடந்தார் (சீவக. 2241). A class of demigods, one of patiṉeṇ-kaṇam, q.v.;

வின்சுலோ
  • ''s.'' A class of celestial singers, as வித்தியாதரர். 2. (சது.) As புலவர்.