விஞ்சுதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுதல் ; மேலாதல் ; மிஞ்சுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேலாதல். (பிங்.) விஞ்சியஞானம் விளங்கும் (தாயு. பராபர. 154). --intr. To excel, surpass;
  • அதிகமாதல். விஞ்சுகுளிர்ப் பல்லவ மனுங்க (கம்பரா. சூர்ப்ப. 31). To be excessive;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மிகுதல்.