தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடையாளம் ; கறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடையாளம். நங்கைகற்கு மங்கலக் கருவிக்கு நியம விஞ்சன மமைமின் (பெருங். உஞ்சைக். 34, 172). 1. Token;
  • கறி. அரிசி தூணிப்பதக்குக்கு விஞ்சன முட்பட (S. I. I. v, 84). 2. Curry;