தமிழ் - தமிழ் அகரமுதலி
    கல்வியாளன் ; மாயவித்தைக்காரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கல்வியாளன். 1. Learned man;
  • மாயவித்தைக்காரன். புனல் விண்கானில நெருப்பாம் விச்சையனே (திருவாச. 6, 31). 2. Magician; one who performs miracles or wonders;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1.Learned man; கல்வியாளன். 2. Magician; onewho performs miracles or wonders; மாயவித்தைக்காரன். புனல் விண்கானில நெருப்பாம்விச்சையனே (திருவாச. 6, 31).